Al-Aadiyaat
அல்-ஆதியாத்
குதிரைகள்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 وَٱلۡعَـٰدِیَـٰتِ ضَبۡحࣰا
வல் ஆதியாத் ஜப்ஹான்
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
- 2 فَٱلۡمُورِیَـٰتِ قَدۡحࣰا
ஃபால்முரியாதி கதஹ்
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
- 3 فَٱلۡمُغِیرَ ٰتِ صُبۡحࣰا
ஃபால்முகீரா நம்பிக்கை டெ ஸுப்ஹான்
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
- 4 فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعࣰا
ஃபாஅதர்ன பெஹி நாகன்
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
- 5 فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
ஃபொஸத்ன பெஹி ஜமஅன்
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
- 6 إِنَّ ٱلۡإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودࣱ
இன்னா அல்-இன்சான் லெ-ரப்-பி-ஹி லாகானுத்
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
- 7 وَإِنَّهُۥ عَلَىٰ ذَ ٰلِكَ لَشَهِیدࣱ
வா இன்னாஹு அலா ழ நம்பிக்கை லேகா லஷஹீத்
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
- 8 وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَیۡرِ لَشَدِیدٌ
வா இன்னாஹு லெஹுப்பி அல்-கைரி லஷேதீதுன்
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
- 9 ۞ أَفَلَا یَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِی ٱلۡقُبُورِ
அ-ஃபா-லா யாலமு இழா புத்ரா ஃபே அல்-குபூரி
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
- 10 وَحُصِّلَ مَا فِی ٱلصُّدُورِ
வஹுஸில ஃபே அஸ்-ஸுதூர்
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
- 11 إِنَّ رَبَّهُم بِهِمۡ یَوۡمَىِٕذࣲ لَّخَبِیرُۢ
இன்னா ரப்பாஹும் பெஹிம் யவ்மைழின் அல்-கபீர்
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
This surah in other languages
- বাংলা আল-আদিয়াত
- Bosanski El-Adijat
- Нохчийн Аль-Гӏадийат
- Deutsch Al-'Adiyat
- English Al-'Adiyat
- فارسی العادیات
- Français Al-'Adiyat
- Hausa Al-'Ādiyāt
- עברית אל-עאדיאת
- हिन्दी अल-आदियात
- Bahasa Indonesia Al-'Adiyat
- 日本語 アル=アーディヤート
- 한국어 알-아디야트
- کوردی El-Adiyat
- Bahasa Melayu Al-'Adiyat
- Nederlands Al-'Adiyaat
- پنجابی العٰدیات
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਆਦਿਯਾਤ
- پښتو العادیات
- Português Al-Adiyat
- Русский Аль-Адият
- Soomaaliga Al-'Aadiyaat
- Shqip El-Adijat
- Kiswahili Al-Adiyat
- தமிழ் அல்-ஆதியாத்
- ไทย อัล-อาดิยาต
- Türkçe Adiyat
- اردو العادیات
- Oʻzbek Al-Odiyot
- 中文 阿尔-阿迪亚特