Goddestination

Az-Zalzala

அஸ்-சல்ஸலா

நிலநடுக்கம்

8 ayahsMedinanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا

    இழா ஜுல்ஜிலத் அல்-அர்த் ஜெல்ஜாலஹா

    பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

  2. 2 وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا

    அவள் வெளியேற்றினாள் அல்-அர்த் அஸ்காலாஹா

    இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

  3. 3 وَقَالَ ٱلۡإِنسَـٰنُ مَا لَهَا

    வ காலா அல்-இன்சான் லஹா

    "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-

  4. 4 یَوۡمَىِٕذࣲ تُحَدِّثُ أَخۡبَارَهَا

    யவ்மைழின் துஹத்திஸு அக்பாரஹா

    அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

  5. 5 بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا

    பெஅன்ன ரப்பக் ஔஹா லஹா

    (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

  6. 6 یَوۡمَىِٕذࣲ یَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتࣰا لِّیُرَوۡا۟ أَعۡمَـٰلَهُمۡ

    யவ்மைழின் யஸ்துரு அன்-னாஸ் அஷ்தாதன் லியுரௌ அஆமாலஹும்

    அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

  7. 7 فَمَن یَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَیۡرࣰا یَرَهُۥ

    ஃபமன் யாமல் மிஸ்கால் தார்ராதீன் கைரன் யாரஹு

    எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

  8. 8 وَمَن یَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةࣲ شَرࣰّا یَرَهُۥ

    வமன் யாமல் மிஸ்கால் தார்ரா ஷர்ரன் யாரஹு

    அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

This surah in other languages