Al-Inshiqaaq
அல்-இன்ஷிகாக்
பிளவுபடுதல்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 إِذَا ٱلسَّمَاۤءُ ٱنشَقَّتۡ
இழா அஸ்-ஸமாஉ இன்ஷக்காத்
வானம் பிளந்துவிடும் போது
- 2 وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
வா அழினத் லெரப்பிஹா வஹுக்கத்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
- 3 وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
வா இழா அல்-அர்த் முத்தத்
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
- 4 وَأَلۡقَتۡ مَا فِیهَا وَتَخَلَّتۡ
வஅல்கத் பிஹா வ-தகல்லத்
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
- 5 وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
வா அழினத் லெரப்பிஹா வஹுக்கத்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
- 6 یَـٰۤأَیُّهَا ٱلۡإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحࣰا فَمُلَـٰقِیهِ
யா அய்யுஹா அல்-இன்சான் இன்னக காதிஹுன் இலா ரப்பிக் கத்ஹான் ஃபாமுலாகியாஹி
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
- 7 فَأَمَّا مَنۡ أُوتِیَ كِتَـٰبَهُۥ بِیَمِینِهِۦ
பாமா உதிய கிதாபாஹு பியாமினேஹி
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
- 8 فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابࣰا یَسِیرࣰا
ஃபாஸோஃப் யூஹஸபு ஹிஸாபன் யாசிரன்
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
- 9 وَیَنقَلِبُ إِلَىٰۤ أَهۡلِهِۦ مَسۡرُورࣰا
வயன்கலிபு அஹ்லிஹீ மஸ்ரூர்
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
- 10 وَأَمَّا مَنۡ أُوتِیَ كِتَـٰبَهُۥ وَرَاۤءَ ظَهۡرِهِۦ
வா அம்மா உதிய கிதாபாஹு வராஆ ழஹ்ரிஹீ
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
- 11 فَسَوۡفَ یَدۡعُوا۟ ثُبُورࣰا
ஃபாஸோஃப் யாதுஆ துபூரன்
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
- 12 وَیَصۡلَىٰ سَعِیرًا
வயஸ்ல சஈரான்
அவன் நரகத்தில் புகுவான்.
- 13 إِنَّهُۥ كَانَ فِیۤ أَهۡلِهِۦ مَسۡرُورًا
இன்னாஹு கானா அஹ்லிஹீ மஸ்ரூரான்
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
- 14 إِنَّهُۥ ظَنَّ أَن لَّن یَحُورَ
இன்னாஹு ழன்ன அன் லான் யஹூரா
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
- 15 بَلَىٰۤۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِیرࣰا
பலா இன்னா ரப்பாஹு கானா பெஹி பஸீரன்
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
- 16 فَلَاۤ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
உக்ஸிமு பில்ஷஃபகீ
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
- 17 وَٱلَّیۡلِ وَمَا وَسَقَ
வல்லைலி வமா வெஸக
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
- 18 وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
வல்-கமரி இழா இத்தாஸகா
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
- 19 لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقࣲ
ல-தர்-கு-புன-ன தபகன் அன் தபக்
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
- 20 فَمَا لَهُمۡ لَا یُؤۡمِنُونَ
ஃபமா லாஹும் யூமினூன்
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
- 21 وَإِذَا قُرِئَ عَلَیۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا یَسۡجُدُونَ ۩
வா இழா குரியா அலய்ஹிமு திருக்குர்ஆன் யஸ்ஜுதூன்
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
- 22 بَلِ ٱلَّذِینَ كَفَرُوا۟ یُكَذِّبُونَ
பலே அல்லாழீன கஃபரூ யுக்ஃப்ஃபிபூன்
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
- 23 وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا یُوعُونَ
வல்லாஹு அ'லாமு பிமா யூஓஉன்
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
- 24 فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِیمٍ
ஃபபஷ்ஷிர்ஹும் பிஅழாப் அலீம்
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
- 25 إِلَّا ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمۡ أَجۡرٌ غَیۡرُ مَمۡنُونِۭ
இல்லா அல்லாழீன அமேனுஆ வ அமிலூ அஸ்-ஸாலிஹாதி லாஹும் அஜ்ர் கைர் மம்னூன்
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
This surah in other languages
- বাংলা আল-ইনশিক্বাক
- Bosanski El-Inšikak
- Нохчийн Аль-Иншикъакъ
- Deutsch Al-Inschiqāq
- English Al-Inshiqāq
- Español Al-Inshiqaq
- فارسی انشقاق
- Français Al-Inchiqāq
- Hausa Al-Inshiqāq
- עברית אל-אינשקאק
- हिन्दी अल-इन्शिक़ाक़
- Bahasa Indonesia Al-Insyiqaq
- 日本語 アル・インシカーク
- 한국어 알인쉬카크
- کوردی El-İnşiqaq
- Bahasa Melayu Al-Insyiqaq
- Nederlands Al-Insjiqaq
- پنجابی الانشقاق
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਇਨਸ਼ਿਕਾਕ
- پښتو الانشقاق
- Português Al-Inshiqāq
- Русский Аль-Иншикак
- Soomaaliga Al-Insiiqaaq
- Shqip El-Inshikak
- Kiswahili Al-Inshiqaq
- தமிழ் அல்-இன்ஷிகாக்
- ไทย อัล-อินชิกอก
- Türkçe İnşikak
- اردو الانشقاق
- Oʻzbek Ал-Иншиқоқ
- 中文 阿勒-因史卡克