At-Takwir
அத்தக்வீர்
சுருட்டப்படுதல்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
இழா அஷ்-ஷம்ஸு குவ்விரத்
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
- 2 وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
வா இழா அன்-நுஜூம் இன்கதர்த்
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
- 3 وَإِذَا ٱلۡجِبَالُ سُیِّرَتۡ
வா இழா அல்-ஜிபாலு சுய்யிரத்
மலைகள் பெயர்க்கப்படும் போது-
- 4 وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
வா இழா அல்-இஷாரு உத்திலத்
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
- 5 وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
வா இழா அல் வுஹுஷு ஹுஷிரத்
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
- 6 وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
வா இழா அல்-பிஹாரு ஸுஜ்ஜிரத்
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
- 7 وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
வா இழா அன்-நுஃபூஸ் ஜுஉவ்விஜாத்
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
- 8 وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُىِٕلَتۡ
வா இழா அல் மௌதாது சுஇலத்
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
- 9 بِأَیِّ ذَنۢبࣲ قُتِلَتۡ
பெய்இ ஜனெப் குதிலத்
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
- 10 وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
வா இழா அஸ்-ஸுஹுஃப் நுஷிரத்
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
- 11 وَإِذَا ٱلسَّمَاۤءُ كُشِطَتۡ
வா இழா அஸ்-ஸமாஉ குஷேதத்
வானம் அகற்றப்படும் போது-
- 12 وَإِذَا ٱلۡجَحِیمُ سُعِّرَتۡ
வா இழா அல்-ஜஹீம் சுஇரத்
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
- 13 وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
வா இழா அல் ஜன்னது உஸ்லிஃபத்
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
- 14 عَلِمَتۡ نَفۡسࣱ مَّاۤ أَحۡضَرَتۡ
அலிமத் அஹ்ஸரத்
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
- 15 فَلَاۤ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
உக்ஸிமு பில்ஹுன்ஸி
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
- 16 ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
அல்-ஜவாரி அல்-குன்னஸ்
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
- 17 وَٱلَّیۡلِ إِذَا عَسۡعَسَ
வல்லைலி இழா அஸ'அஸ
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
- 18 وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
வஸ்-ஸுப் இழா தனஃப்ஃபஸ
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
- 19 إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِیمࣲ
இன்னாஹு லகௌல் கரீம்
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
- 20 ذِی قُوَّةٍ عِندَ ذِی ٱلۡعَرۡشِ مَكِینࣲ
தி குவ்வதின் எந்த தி அல்-அர்ஷ் மகீன்
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
- 21 مُّطَاعࣲ ثَمَّ أَمِینࣲ
முதாஎன் தம் அமீன்
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
- 22 وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونࣲ
வமா ஸாஹிபுகும் பே மெஜ்னூன்
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
- 23 وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِینِ
வ-லக்த் ராஹு பெலுஃபுகி அல்-முபீனீ
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
- 24 وَمَا هُوَ عَلَى ٱلۡغَیۡبِ بِضَنِینࣲ
வமா ஹு அலை அல்-ஃகைபி பெஜினின்
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
- 25 وَمَا هُوَ بِقَوۡلِ شَیۡطَـٰنࣲ رَّجِیمࣲ
வமா ஹு பிகௌலி ஷைத்தான் ரஜீம்
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
- 26 فَأَیۡنَ تَذۡهَبُونَ
ஃபைன தஸ்பூன்
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
- 27 إِنۡ هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَـٰلَمِینَ
ஹு இல்லா திக்ர் லிலாலமீன்
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
- 28 لِمَن شَاۤءَ مِنكُمۡ أَن یَسۡتَقِیمَ
ஷா மின்கும் அன் யஸ்தகீமா
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
- 29 وَمَا تَشَاۤءُونَ إِلَّاۤ أَن یَشَاۤءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَـٰلَمِینَ
வமா தஷாஉன அன் யேஷா அல்லாஹ் ரப்பு அல்-ஆலமீன்
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
This surah in other languages
- বাংলা আত-তাকভীর
- Bosanski Et-Tekvir
- Нохчийн Ат-Таквир
- Deutsch At-Takwir
- English At-Takweer
- Español At-Takwir
- فارسی تکویر
- Français At-Takwīr
- Hausa At-Takwiir
- עברית א-תכוויר
- हिन्दी अत-तक्वीर
- Bahasa Indonesia At-Takwir
- 日本語 アッ=タクウィール
- 한국어 앗-타크위르
- کوردی تەکویر
- Bahasa Melayu At-Takwir
- Nederlands At-Takwier
- پنجابی التکویر
- ਪੰਜਾਬੀ ਅਤ-ਤਕਵੀਰ
- Português At-Takwir
- Русский Ат-Таквир
- Soomaaliga At-Takwiir
- Shqip At-Takwir
- Kiswahili At-Takwiir
- தமிழ் அத்தக்வீர்
- ไทย อัต-ตักวีร
- Türkçe Et-Tekvîr
- اردو التکویر
- Oʻzbek Ат-Таквир
- 中文 塔克维尔