Goddestination

Al-Infitaar

அல்-இன்ஃபிதார்

பிளவுபடுதல்

19 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 إِذَا ٱلسَّمَاۤءُ ٱنفَطَرَتۡ

    இழா அஸ்-ஸமாஉ இன்ஃபாதாரத்

    வானம் பிளந்து விடும்போது

  2. 2 وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

    வா இழா அல்-கவாகிபு இந்ததரத்

    நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

  3. 3 وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

    வா இழா அல்-பிஹாரு ஃபுஜ்ஜிரத்

    கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

  4. 4 وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

    வா இழா அல்-குபூரு புத்ரத்

    கப்றுகள் திறக்கப்படும் போது,

  5. 5 عَلِمَتۡ نَفۡسࣱ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

    அலிமத் மா கத்தாமத் வா அக்காரத்

    ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

  6. 6 یَـٰۤأَیُّهَا ٱلۡإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِیمِ

    யா அய்யுஹா அல்-இன்சான் கர்ர்க பிரப்பிக் அல்-கரீமீ

    மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

  7. 7 ٱلَّذِی خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    அல்லாழீ கலகக ஃபஸவா ஃபதல்க

    அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.

  8. 8 فِیۤ أَیِّ صُورَةࣲ مَّا شَاۤءَ رَكَّبَكَ

    ஐய்யி சூரா மா ஷா ரக்காபக

    எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.

  9. 9 كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّینِ

    துகத்திபூன் பெல்தீன்

    இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

  10. 10 وَإِنَّ عَلَیۡكُمۡ لَحَـٰفِظِینَ

    வா இன்னா அலைகும் லஹாஃபிஸீன்

    நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

  11. 11 كِرَامࣰا كَـٰتِبِینَ

    கிராமன் காதிபீன்

    (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.

  12. 12 یَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

    யால்மூன் தஃபலூனா

    நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

  13. 13 إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِیمࣲ

    இன்னா அல்-அப்ரார் லாஃபி நஈம்

    நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

  14. 14 وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِی جَحِیمࣲ

    வா இன்னா அல்-ஃபுஜ்ஜார் லாஃபி ஜஹீம்

    இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

  15. 15 یَصۡلَوۡنَهَا یَوۡمَ ٱلدِّینِ

    யஸ்லௌனஹா யவும் அத்-தீன்

    நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

  16. 16 وَمَا هُمۡ عَنۡهَا بِغَاۤىِٕبِینَ

    வமா ஹும் அன்ஹா பெகாய்பின்

    மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.

  17. 17 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ

    அத்ராகா யவும் அத்-தீன்

    நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

  18. 18 ثُمَّ مَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ

    தும்ம மா அத்ராகா யவும் அத்-தீன்

    பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

  19. 19 یَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسࣱ لِّنَفۡسࣲ شَیۡـࣰٔاۖ وَٱلۡأَمۡرُ یَوۡمَىِٕذࣲ لِّلَّهِ

    யவும் தம்லிக் லின்னஃப்ஸ் ஷையன் வல்-அம்ரு யவ்மைழின் லில்லாஹி

    அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

This surah in other languages