An-Naazi'aat
அந்-நாஸி'ஆத்
உயிர்களை பிடுங்குபவை
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 وَٱلنَّـٰزِعَـٰتِ غَرۡقࣰا
வல்னாஸியாத் கர்க்
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
- 2 وَٱلنَّـٰشِطَـٰتِ نَشۡطࣰا
வல் நாஷிதாத் நஷ்டன்
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
- 3 وَٱلسَّـٰبِحَـٰتِ سَبۡحࣰا
வல்-ஸாபிஹாத் சப்ஹான்
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
- 4 فَٱلسَّـٰبِقَـٰتِ سَبۡقࣰا
ஃபல்ஸாபிகாதி சப்கான்
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
- 5 فَٱلۡمُدَبِّرَ ٰتِ أَمۡرࣰا
ஃபால் முதப்பிர் நம்பிக்கை டெ அம்ரான்
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
- 6 یَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
யவும் தர்ஜுஃபு அர்-ராஜிஃபா
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
- 7 تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
தத்பௌஹா அர்-ராதிஃபாது
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
- 8 قُلُوبࣱ یَوۡمَىِٕذࣲ وَاجِفَةٌ
குலூப் யவ்மைழின் வாஜிஃபா
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
- 9 أَبۡصَـٰرُهَا خَـٰشِعَةࣱ
அப்ஸாருஹா காஷிஆ
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
- 10 یَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِی ٱلۡحَافِرَةِ
யாகுலூன் ஆ இன்னா லமார்தூதூன் ஃபே அல்-ஹாஃபிரா
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
- 11 أَءِذَا كُنَّا عِظَـٰمࣰا نَّخِرَةࣰ
ஆஇழா குன்னா இஸாமான் நகிரா
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
- 12 قَالُوا۟ تِلۡكَ إِذࣰا كَرَّةٌ خَاسِرَةࣱ
தெல்கா இழா கர்ரா ஹாஸிரத்துன்
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
- 13 فَإِنَّمَا هِیَ زَجۡرَةࣱ وَ ٰحِدَةࣱ
ஃபா இன்னமா ஹேய ஜஜ்ரா மற்றும் நம்பிக்கை ஹெத
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
- 14 فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
ஃபைழா பெல்ஸாஹிர
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
- 15 هَلۡ أَتَىٰكَ حَدِیثُ مُوسَىٰۤ
ஹல் அதியாகா ஹதீஸ் மூசா
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
- 16 إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
இழ் நாதியாஹு ரப்புஹு பில்-வாதி அல்-முக்த்தஸி துவா
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
- 17 ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
இஸ்ஹப் இலா ஃபிர்அவ்ன இன்னாஹு தாக்யா
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
- 18 فَقُلۡ هَل لَّكَ إِلَىٰۤ أَن تَزَكَّىٰ
ஃபகுல் லாகா அன் தஃஜக்கா
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
- 19 وَأَهۡدِیَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
வஹ்தீக இலா ரப்பிக் ஃபதாஷா
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
- 20 فَأَرَىٰهُ ٱلۡـَٔایَةَ ٱلۡكُبۡرَىٰ
ஃபார்யா அல்-ஆயத்த் அல்-குப்ரா
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
- 21 فَكَذَّبَ وَعَصَىٰ
ஃபக்ஃஜ்ஜ வா சா
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
- 22 ثُمَّ أَدۡبَرَ یَسۡعَىٰ
தும்ம அத்பார் யஸா
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
- 23 فَحَشَرَ فَنَادَىٰ
பஹஷர பனாதா
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
- 24 فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
ஃபகாலா அனா ரப்புகுமு அல் ஆ'லா
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
- 25 فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡـَٔاخِرَةِ وَٱلۡأُولَىٰۤ
ஃபாஃஅஹ்ஃஸு அல்லாஹ் நகாலா அல்-ஆகிரதி
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
- 26 إِنَّ فِی ذَ ٰلِكَ لَعِبۡرَةࣰ لِّمَن یَخۡشَىٰۤ
இன்னா ஃபே ழ நம்பிக்கை லேகா லைப்ர லிமென்
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
- 27 ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَاۤءُۚ بَنَىٰهَا
ஆஅந்தும் அஷத்து கல்கான் அமி பனியாஹா
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
- 28 رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
ரஃபா ஸம்காஹா ஃபஸவ்வாஹா
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
- 29 وَأَغۡطَشَ لَیۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
வஅக்தஷ் லைலஹா மற்றும் வெளியேற்றினார் துஹாஹா
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
- 30 وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَ ٰلِكَ دَحَىٰهَاۤ
வல் அர்த் பத ழ நம்பிக்கை லேகா தஹா
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
- 31 أَخۡرَجَ مِنۡهَا مَاۤءَهَا وَمَرۡعَىٰهَا
அக்ரஜ மின்ஹா மாஆஹா வா மரஆஹா
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
- 32 وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
வல்-ஜிபாலா அர்சாயாஹா
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
- 33 مَتَـٰعࣰا لَّكُمۡ وَلِأَنۡعَـٰمِكُمۡ
மதான் லாகும் வலே ஆனாமிகும்
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
- 34 فَإِذَا جَاۤءَتِ ٱلطَّاۤمَّةُ ٱلۡكُبۡرَىٰ
ஃபைழா ஜாஆத் அத்-தாம்மா அல்-குப்ரா
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
- 35 یَوۡمَ یَتَذَكَّرُ ٱلۡإِنسَـٰنُ مَا سَعَىٰ
யவும் யதாழக்கரு அல்-இன்சான் ஸாஆ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
- 36 وَبُرِّزَتِ ٱلۡجَحِیمُ لِمَن یَرَىٰ
வபுர்ரிஸத் அல்-ஜஹீம் யாரா
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
- 37 فَأَمَّا مَن طَغَىٰ
பாமா மேன் தாக்யா
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
- 38 وَءَاثَرَ ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا
வாஸார அல்-ஹயாத் துனியா
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
- 39 فَإِنَّ ٱلۡجَحِیمَ هِیَ ٱلۡمَأۡوَىٰ
ஃபைன்ன அல்-ஜஹீம் ஹேய அல்-மாவா
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
- 40 وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
வா அம்மா காஃப் மகாம் வனஹி அன்-நஃப்ஸ அனே அல்-ஹவா
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
- 41 فَإِنَّ ٱلۡجَنَّةَ هِیَ ٱلۡمَأۡوَىٰ
ஃபைன்ன அல் ஜன்னா ஹேய அல்-மாவா
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
- 42 یَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَیَّانَ مُرۡسَىٰهَا
யஸஅலூனக அனே அஸ்-ஸாஅத் அய்யான் முர்ஸாஹா
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
- 43 فِیمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَاۤ
பெய்ம அந்த மின் ஜிக்ரிஹா
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
- 44 إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَاۤ
இலா ரப்பிக் முந்தஹாஹா
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
- 45 إِنَّمَاۤ أَنتَ مُنذِرُ مَن یَخۡشَىٰهَا
இன்னமா அந்த முன்ஸிரு மேன் யக்ஷஹா
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
- 46 كَأَنَّهُمۡ یَوۡمَ یَرَوۡنَهَا لَمۡ یَلۡبَثُوۤا۟ إِلَّا عَشِیَّةً أَوۡ ضُحَىٰهَا
கஅன்னாஹும் யவும் யேரோனா லம் யல்பதுவா இல்லா அஷியா ஔ துஹாஹா
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
This surah in other languages
- বাংলা আন-নাযিআত
- Bosanski En-Naziat
- Нохчийн Ан-НазиӀат
- Deutsch An-Nazi'at
- English An-Nāzi'āt
- Español An-Nazi'at
- Français An-Nāzi'āt
- Hausa An-Nāz'i'āt
- עברית אל-נאזעאת
- हिन्दी अन-नाज़िआत
- Bahasa Indonesia An-Nazi'at
- 日本語 アン=ナーズィアート
- 한국어 안-나지아트
- کوردی ئەن-نازعات
- Bahasa Melayu An-Nazi'at
- Nederlands An-Naziat
- پنجابی النّٰزعٰت
- ਪੰਜਾਬੀ ਅਨ-ਨਾਜ਼ਿਆਤ
- پښتو النازعات
- Português An-Nazi'at
- Русский Ан-Нази‘ат
- Soomaaliga An-Naazi'aati
- Shqip En-Naziat
- Kiswahili An-Nazi'at
- தமிழ் அந்-நாஸி'ஆத்
- ไทย อัน-นาซิอาต
- Türkçe Nâziât
- اردو النازعات
- Oʻzbek An-Noziat
- 中文 安-纳齐阿特