Goddestination

Ad-Dhuhaa

அத்-துஹா

காலைப் பொழுது

11 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلضُّحَىٰ

    வத்-துஹா

    முற்பகல் மீது சத்தியமாக

  2. 2 وَٱلَّیۡلِ إِذَا سَجَىٰ

    வல்லைலி இழா ஸஜா

    ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

  3. 3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

    வத்தக ரப்புக வமா கலா

    உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

  4. 4 وَلَلۡـَٔاخِرَةُ خَیۡرࣱ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

    வலல ஆகிரது கைர் லாகா மின அல்-உலா

    மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

  5. 5 وَلَسَوۡفَ یُعۡطِیكَ رَبُّكَ فَتَرۡضَىٰۤ

    வெலஸோஃப் யூ'திகி ரப்புக ஃபாதர்ஃழா

    இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

  6. 6 أَلَمۡ یَجِدۡكَ یَتِیمࣰا فَـَٔاوَىٰ

    அலம் யஜித்க யதீம் பஅவா

    (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

  7. 7 وَوَجَدَكَ ضَاۤلࣰّا فَهَدَىٰ

    வோவஜேத்க தால் ஃபஹதியா

    இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

  8. 8 وَوَجَدَكَ عَاۤىِٕلࣰا فَأَغۡنَىٰ

    வோவஜேத்க ஆயில் ஃபா'ஃக்னியா

    மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

  9. 9 فَأَمَّا ٱلۡیَتِیمَ فَلَا تَقۡهَرۡ

    பாமா அல்-யதீம் ஃபலா தக்ஹர்

    எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.

  10. 10 وَأَمَّا ٱلسَّاۤىِٕلَ فَلَا تَنۡهَرۡ

    வா அம்மா அஸ்-ஸாயில் ஃபலா தன்ஹர்

    யாசிப்போரை விரட்டாதீர்.

  11. 11 وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

    வா அம்மா பெனிமதி ரப்பிக் ஃபஹ்த்திஸ்

    மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

This surah in other languages