Goddestination

Ash-Sharh

அல்-இன்ஷிராஹ்

விரிவாக்கம்

8 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ

    அலம் நஷ்ரஹ லகா ஸத்ரக

    நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

  2. 2 وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ

    வவதஅனா அனக் வெஸ்ரக

    மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

  3. 3 ٱلَّذِیۤ أَنقَضَ ظَهۡرَكَ

    அன்கழ ழஹ்ரக்

    அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.

  4. 4 وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ

    வ ரஃபா'னா லகா ஜிக்ரக்

    மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

  5. 5 فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ یُسۡرًا

    ஃபைன்ன மாஆ அல்-உஸ்ரி யுஸ்ரா

    ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

  6. 6 إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ یُسۡرࣰا

    இன்னா மாஆ அல்-உஸ்ரி யுஸ்ரா

    நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

  7. 7 فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ

    ஃபைழா பரக்த பான்ஸப்

    எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

  8. 8 وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب

    வா இலா ரப்பிக் ஃபர்க்ப்

    மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

This surah in other languages