Adh-Dhaariyat
அத்-தாரியாத்
செலுத்தும் காற்றுகள்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 وَٱلذَّ ٰرِیَـٰتِ ذَرۡوࣰا
வல் தா நம்பிக்கை ரேயாத் றருன்
(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
- 2 فَٱلۡحَـٰمِلَـٰتِ وِقۡرࣰا
ஃபல்ஹாமிலாதி வக்ரா
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
- 3 فَٱلۡجَـٰرِیَـٰتِ یُسۡرࣰا
பால்ஜாரியாத் யுஸ்ரா
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
- 4 فَٱلۡمُقَسِّمَـٰتِ أَمۡرًا
ஃபால்முகஸ்ஸிமாத் அம்ரான்
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
- 5 إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقࣱ
துஆதூனோன் லஸாதிக்
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
- 6 وَإِنَّ ٱلدِّینَ لَوَ ٰقِعࣱ
வா இன்னா அத்-தீன் லவ நம்பிக்கை காஃப்
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
- 7 وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلۡحُبُكِ
வஸ்-ஸமா தாத் அல்-ஹுபுகி
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
- 8 إِنَّكُمۡ لَفِی قَوۡلࣲ مُّخۡتَلِفࣲ
லாஃபி கவ்ல் முஹ்தலிஃப்
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
- 9 یُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ
யுஃப்கு அன்ஹு உஃபிக்
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
- 10 قُتِلَ ٱلۡخَرَّ ٰصُونَ
குதில அல்-கர்ரா நம்பிக்கை சுனா
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
- 11 ٱلَّذِینَ هُمۡ فِی غَمۡرَةࣲ سَاهُونَ
அல்லாழீன ஹும் ஃபே கம்ர சாஹூன்
வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
- 12 یَسۡـَٔلُونَ أَیَّانَ یَوۡمُ ٱلدِّینِ
யஸஅலூன அய்யான் யவும் அத்-தீன்
(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
- 13 یَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ یُفۡتَنُونَ
யவும் ஹும் அலை அன்-னார் யுஃப்தனுனா
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
- 14 ذُوقُوا۟ فِتۡنَتَكُمۡ هَـٰذَا ٱلَّذِی كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ
துக்கூ ஃபித்னதுகும் ஹாஸா அல்லாழீ குந்தும் பெஹி தஸ்தகிலுனே
"உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
- 15 إِنَّ ٱلۡمُتَّقِینَ فِی جَنَّـٰتࣲ وَعُیُونٍ
இன்னா அல்-முத்தக்கீன் ஃபே வயூனின்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
- 16 ءَاخِذِینَ مَاۤ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُوا۟ قَبۡلَ ذَ ٰلِكَ مُحۡسِنِینَ
அகிழினா மா அதாஹும் இன்னாஹும் கானூ கிப்லா ழ நம்பிக்கை லேகா முஹ்ஸினீன்
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
- 17 كَانُوا۟ قَلِیلࣰا مِّنَ ٱلَّیۡلِ مَا یَهۡجَعُونَ
கானூ கலீலான் மின் அல்-லைல் யஹ்ஜாவுன்
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
- 18 وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ یَسۡتَغۡفِرُونَ
வெபெல் அஷாரி ஹும் யாஸ்தஃபிரூன்
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
- 19 وَفِیۤ أَمۡوَ ٰلِهِمۡ حَقࣱّ لِّلسَّاۤىِٕلِ وَٱلۡمَحۡرُومِ
அம்வா நம்பிக்கை லெஹிம் ஹக் லில்ஸாயில் வல் மஹ்ரூமி
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
- 20 وَفِی ٱلۡأَرۡضِ ءَایَـٰتࣱ لِّلۡمُوقِنِینَ
வஃபி அல்-அர்த் ஆயத் லில் முகீனின்
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
- 21 وَفِیۤ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ
அ-ஃபா-லா துப்ஸிரூன்
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
- 22 وَفِی ٱلسَّمَاۤءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ
வஃபி அஸ்-சமா ரிஃஜ்குகும் வமா துஆதூனோன்
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
- 23 فَوَرَبِّ ٱلسَّمَاۤءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقࣱّ مِّثۡلَ مَاۤ أَنَّكُمۡ تَنطِقُونَ
ஃபோவரப்பி அஸ்-சமா வல் அர்தி இன்னாஹு லஹக் மிஸ்ல மா அன்னாகும் தந்திகூன
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
- 24 هَلۡ أَتَىٰكَ حَدِیثُ ضَیۡفِ إِبۡرَ ٰهِیمَ ٱلۡمُكۡرَمِینَ
ஹல் அதியாகா ஹதீஸ் ஜைஃப் இப்ரா நம்பிக்கை ஹேம அல்-முக்ரமீன்
இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
- 25 إِذۡ دَخَلُوا۟ عَلَیۡهِ فَقَالُوا۟ سَلَـٰمࣰاۖ قَالَ سَلَـٰمࣱ قَوۡمࣱ مُّنكَرُونَ
இழ் தக்லூ அலய்ஹி காலா சலாம் கவ்ம் முன்கருன்
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).
- 26 فَرَاغَ إِلَىٰۤ أَهۡلِهِۦ فَجَاۤءَ بِعِجۡلࣲ سَمِینࣲ
ஃபராகா அஹ்லிஹீ ஃபஜா பிஜில் சமீன்
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
- 27 فَقَرَّبَهُۥۤ إِلَیۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ
ஃபக்கார்பஹு காலா தா'குலோன்
அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.
- 28 فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِیفَةࣰۖ قَالُوا۟ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَـٰمٍ عَلِیمࣲ
ஃபௌஜஸ மின்ஹும் கைஃபா தகஃப் வ பஷ்ஷருஹு பெகுலாம்
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
- 29 فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِی صَرَّةࣲ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِیمࣱ
ஃபக்பலதி இம்ராஅதுஹு ஃபே சர்ரா பஸக்கத் வஜ்ஹஹா வா காலித் அஜூஸ் அகீம்
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.
- 30 قَالُوا۟ كَذَ ٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِیمُ ٱلۡعَلِیمُ
கழ நம்பிக்கை லெகே காலா ரப்புகி இன்னாஹு ஹு அல்-ஹகீம் அல்-அலீம்
(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.
- 31 ۞ قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَیُّهَا ٱلۡمُرۡسَلُونَ
காலா ஃபமா காத்புகும் அய்யுஹா அல்-முர்ஸலூன்
(பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார்.
- 32 قَالُوۤا۟ إِنَّاۤ أُرۡسِلۡنَاۤ إِلَىٰ قَوۡمࣲ مُّجۡرِمِینَ
காலூ இன்னா உர்ஸில்னா இலா முஜ்ரிமீன்
"குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
- 33 لِنُرۡسِلَ عَلَیۡهِمۡ حِجَارَةࣰ مِّن طِینࣲ
லெனுர்ஸில அலைஹிம் ஹிஜாரஹ மின் தீன்
"அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
- 34 مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِینَ
முஸவ்வமா எந்த ரப்பிக் லில் முஸ்ரிஃபின்
"வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."
- 35 فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِیهَا مِنَ ٱلۡمُؤۡمِنِینَ
ஃபா க்னா மேன் கானா பிஹா மின அல்-முஃமினீன்
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
- 36 فَمَا وَجَدۡنَا فِیهَا غَیۡرَ بَیۡتࣲ مِّنَ ٱلۡمُسۡلِمِینَ
ஃபமா வஜத்னா பிஹா கைற பைத் மின் அல்-முஸ்லிமீன்
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
- 37 وَتَرَكۡنَا فِیهَاۤ ءَایَةࣰ لِّلَّذِینَ یَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِیمَ
வதரக்னா ஆயத்து லில்லாஸின யஃகாஃபூனா அல்-அஸாப் அலீம்
நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.
- 38 وَفِی مُوسَىٰۤ إِذۡ أَرۡسَلۡنَـٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَـٰنࣲ مُّبِینࣲ
வஃபி மூசா இழ் அர்ஸல்னா இலா ஃபிர்அவ்ன பிஸுல்தான்
மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது
- 39 فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَـٰحِرٌ أَوۡ مَجۡنُونࣱ
ஃபதவல்லா பிரோக்னிஹி வ காலா ஸாஹிர் ஔ மஜ்னூன்
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.
- 40 فَأَخَذۡنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَـٰهُمۡ فِی ٱلۡیَمِّ وَهُوَ مُلِیمࣱ
ஃபாஃக்ஃஜ்னா வஜுனூதஹு பனபத்நாஹும் ஃபே அல்-யம்மி வஹுவ முலெய்ம்
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
- 41 وَفِی عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَیۡهِمُ ٱلرِّیحَ ٱلۡعَقِیمَ
வஃபி ஆதின் இழ் அலய்ஹிமு அர்-ரீஹ அல்-அகீம்
இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது
- 42 مَا تَذَرُ مِن شَیۡءٍ أَتَتۡ عَلَیۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِیمِ
தழரு மின் ஷை அதத் அலய்ஹி இல்லா ஜாஅலத்ஹு கர்லர்மீமி
(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
- 43 وَفِی ثَمُودَ إِذۡ قِیلَ لَهُمۡ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِینࣲ
வஃபி தமூத இழ் கிலா லாஹும் தமத்தஉ ஹத்தா
மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); "ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது
- 44 فَعَتَوۡا۟ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّـٰعِقَةُ وَهُمۡ یَنظُرُونَ
ஃபாதோ அம்ரி ரப்பிஹிம் ஃபாஆஹ்ஃஜத்ஹும் அஸ்-ஸாய்கா வஹும் யான்ஸுரூன்
அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
- 45 فَمَا ٱسۡتَطَـٰعُوا۟ مِن قِیَامࣲ وَمَا كَانُوا۟ مُنتَصِرِینَ
ஃபமா இஸ்ததௌ மின் கியாம் வமா கானூ முந்தசிரீனா
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
- 46 وَقَوۡمَ نُوحࣲ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُوا۟ قَوۡمࣰا فَـٰسِقِینَ
வகௌம் மின் இன்னாஹும் கானூ கவ்மென் ஃபாஸிகினா
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
- 47 وَٱلسَّمَاۤءَ بَنَیۡنَـٰهَا بِأَیۡی۟دࣲ وَإِنَّا لَمُوسِعُونَ
வல்-ஸமா பனய்னாஹா பெய்யித் வா இன்னா லாமூஸிஉன்
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
- 48 وَٱلۡأَرۡضَ فَرَشۡنَـٰهَا فَنِعۡمَ ٱلۡمَـٰهِدُونَ
வல் அர்த் ஃபர்ஷ்னாஹா பனிம் அல்-மாஹிதூன்
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
- 49 وَمِن كُلِّ شَیۡءٍ خَلَقۡنَا زَوۡجَیۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
வமென் குல்லி ஷை கலக்னா ஜௌஜைனி லஅல்கும் தஸ்க்கரூன்
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
- 50 فَفِرُّوۤا۟ إِلَى ٱللَّهِۖ إِنِّی لَكُم مِّنۡهُ نَذِیرࣱ مُّبِینࣱ
ஃபஃபிர்ருஆ இலா இன்னீ நஜீர் முபீன்
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
- 51 وَلَا تَجۡعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَۖ إِنِّی لَكُم مِّنۡهُ نَذِیرࣱ مُّبِینࣱ
தஜல்லூ மாஆ அல்லாஹ் இலாஹான் ஆகிர் இன்னீ நஜீர் முபீன்
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
- 52 كَذَ ٰلِكَ مَاۤ أَتَى ٱلَّذِینَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ
கழ நம்பிக்கை லேகா மா அதா அல்லாழீன மின் மின் ரஸூலின் இல்லா ஸாஹிர் ஔ மஜ்னூன்
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
- 53 أَتَوَاصَوۡا۟ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمࣱ طَاغُونَ
அதவாஸௌ ஹும் கவ்ம் தாகூன்
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
- 54 فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَاۤ أَنتَ بِمَلُومࣲ
ஃபதவல்லா அன்ஹும் அந்த பேமாலூம்
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
- 55 وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِینَ
வழக்கிர் ஃபைன்ன அஸ்-ஸிக்ரா தன்ஃபஉ அல்-முஃமினீன்
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
- 56 وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِیَعۡبُدُونِ
வமா கலக்து அல்-ஜின் வல்-இன்ஸா இல்லா லெயாபூனி
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
- 57 مَاۤ أُرِیدُ مِنۡهُم مِّن رِّزۡقࣲ وَمَاۤ أُرِیدُ أَن یُطۡعِمُونِ
மா உரிது மின் ரிஸ்க் உரிது அன் யுதிமூன்
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
- 58 إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِینُ
இன்னா அல்லாஹ் ஹு அர்-ரஃஜாகு து அல்-குவ்வத்தி அல்-மதீன்
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
- 59 فَإِنَّ لِلَّذِینَ ظَلَمُوا۟ ذَنُوبࣰا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَـٰبِهِمۡ فَلَا یَسۡتَعۡجِلُونِ
ஃபைன்ன லில்லாழீன ழலாமூ ஜனுபான் மிஸ்ல ஜனூபி அஸ்ஹாபிஹிம் ஃபலா யஸ்தஜிலூனி
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
- 60 فَوَیۡلࣱ لِّلَّذِینَ كَفَرُوا۟ مِن یَوۡمِهِمُ ٱلَّذِی یُوعَدُونَ
ஃபவைல் லில்லாஸின கஃபரூ மின் யவ்மிஹிம் அல்லாழீ யூஓஅதூன்
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
This surah in other languages
- বাংলা আয-যারিয়াত
- Bosanski Az-Zarijat
- Нохчийн Аз-Зариат
- Deutsch Adh-Dhariyat
- English Adh-Dhaariyat
- Español Adh-Dhāriyāt
- فارسی آل-زاریات
- Français Adh-Dhāriyāt
- Hausa Az-Zariyat
- עברית אל-ד'אריאת
- हिन्दी अज़-ज़ारियात
- Bahasa Indonesia Adz-Dzariyat
- 日本語 アッザーリヤート
- 한국어 알-다리야트
- کوردی الذاریات
- Bahasa Melayu Az-Zariyat
- Nederlands Adh-Dhaariyaat
- پنجابی الذاریات
- ਪੰਜਾਬੀ ਅਜ-ਜ਼ਾਰਿਆਤ
- پښتو الذاریات
- Português Adh-Dhāriyāt
- Русский Аз-Зариат
- Soomaaliga Aḏ-Ḏaariyaat
- Shqip Edh-Dhārijāt
- Kiswahili Adh-Dhaariyaat
- தமிழ் அத்-தாரியாத்
- ไทย อัซ-ซาริยาต
- Türkçe Zariyat
- Oʻzbek Az-Zoriyot
- 中文 阿达里亚特