Goddestination

Al-Humaza

அல்-ஹுமஸா

இகழ்பவர்

9 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَیۡلࣱ لِّكُلِّ هُمَزَةࣲ لُّمَزَةٍ

    வய்ல் லிகுல் ஹுமாஸா லுமாஸா

    குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

  2. 2 ٱلَّذِی جَمَعَ مَالࣰا وَعَدَّدَهُۥ

    அல்லாழீ ஜமா மாலா வஅத்ததஹு

    (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

  3. 3 یَحۡسَبُ أَنَّ مَالَهُۥۤ أَخۡلَدَهُۥ

    யஹ்ஸபு அன்ன மாலாஹு அக்லதஹு

    நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

  4. 4 كَلَّاۖ لَیُنۢبَذَنَّ فِی ٱلۡحُطَمَةِ

    கல்லா லயுன்பழன் ஃபே அல்-ஹுதமஹ

    அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

  5. 5 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ

    அத்ராகா அல்-ஹுதமஹ

    ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

  6. 6 نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ

    நாரு அல்லாஹ் அல்-மூகாதா

    அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

  7. 7 ٱلَّتِی تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ

    அல்-லாதீ தத்தலிஉ அலை அல்-அஃப்-ஈதாதி

    அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

  8. 8 إِنَّهَا عَلَیۡهِم مُّؤۡصَدَةࣱ

    இன்னாஹா முஉஸதா

    நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

  9. 9 فِی عَمَدࣲ مُّمَدَّدَةِۭ

    ஃபே அமத் முமத்தத

    நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

This surah in other languages