An-Naas
அந்-நாஸ்
மக்கள்
Publishes on
This video is not public yet. It publishes on 2026-11-18 16:30 UTC.
Subscribeبِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
அல்லாஹ்வின் பெயரால், அவன் மிகவும் கருணையுள்ளவன், கிருபையுள்ளவன்
- 1 قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
குல் அஊது பெரப்பி அந்-நாஸ்
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
- 2 مَلِكِ ٱلنَّاسِ
மலிகி அந்-நாஸ்
(அவனே) மனிதர்களின் அரசன்;
- 3 إِلَـٰهِ ٱلنَّاسِ
இலாஹி அந்-நாஸ்
(அவனே) மனிதர்களின் நாயன்.
- 4 مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
மின் ஷர்ரி அல்-வஸ்வஸ் அல்-கன்னாஸ்
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
- 5 ٱلَّذِی یُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ
அல்லாழீ யோஸுஸு ஃபே ஸுதூரி அந்-நாஸ்
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
- 6 مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
மின அல்-ஜன்னா வல்னாஸி
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
This surah in other languages
- বাংলা আন-নাস
- Bosanski En-Nas
- Deutsch An-Nas
- English An-Nas
- Español An-Nas
- فارسی الناس
- Français An-Nas
- Hausa An-Nas
- हिन्दी अन-नास
- Bahasa Indonesia An-Nas
- 日本語 アン=ナース
- 한국어 안-나스
- Bahasa Melayu An-Nas
- Nederlands An-Nas
- Português An-Nas
- Русский Ан-Нас
- Shqip En-Nas
- Kiswahili An-Nas
- தமிழ் அந்-நாஸ்
- ไทย อัน-นาส
- Türkçe En-Nâs
- Oʻzbek An-Nos
- 中文 阿尔-纳斯